ஓசியில் கடலை கேட்டு தகராறு செய்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்* – பணி இடை நீக்கம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பட்டாணி கடையில் வறுத்த வேர்க்கடலை ஓசி கேட்டு தகராறு செய்த, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர ஆணையர் காமினி உதவி ஆய்வாளர் தகராறு ஈடுபட்டது வீடியோ வெளியானதால் பணியிட நீக்கம் செய்து உத்தரவு.