இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான கட்சி பாரதீய ஜனதா, எத்தனை முறை படையெடுத்தாலும் மோடியால் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாது என்றும் விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் விழுப்புரம், கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு…….