Thursday, June 19, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைஎஸ்எஸ்எல்சி: எஸ்ஆர்வி பெண்கள் பள்ளி சிறப்பிடம்

எஸ்எஸ்எல்சி: எஸ்ஆர்வி பெண்கள் பள்ளி சிறப்பிடம்

எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி எஸ்.எல்.ஜோனிகா, எஸ்.ரிபாஶ்ரீ ஆகிய இருவரும் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி ஆர்.சன்மதி 485 மதிப்பெண்களும், எஸ்.தர்ஷினி 483 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். பள்ளியில் இரு மாணவியர் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், கணிதம், சமூக அறிவியல் பாடத்தில் தலா ஒரு மாணவியும் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியில் 12 மாணவியர் 450-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றனர்.

இச்சாதனை புரிந்து மாணவ மாணவியர்கள், இதற்கு காரணமான பள்ளி முதல்வர், ஆசிரிய-ஆசிரியைகளை பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஆர்.மனோகரன், நிர்வாக அறங்காவலர் ஆர்.துரைசாமி, தலைவர் டாக்டர்.இ.தங்கவேல், அறக்கட்டளை பொருளாளர் கே.என்.சுப்பிரமணியன், பள்ளியின் இயக்குனர் பி.வஜ்ரவேலு ஆகியோர் பாராட்டினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!