சம்சித் எஸ்விபி பள்ளி இராசிபுரம், 2024- 25 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சம்சித் எஸ்விபி பள்ளியின் முதல் மற்றும் இரண்டம் இடத்தை பிடித்த மாணவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பள்ளியின் மேலாளர் விருதுகள் மற்றும் பொன்னாடை போற்றி மாணவர்களை கௌரவித்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு J.K. வர்ஷினி 488/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் இடத்தைப் பிடித்து ள்ளார்.
(ஆங்கிலம் 95, கணிதம் 98, இயற்பியல் 95, வேதியியல் 100, உயிரியல் 100).
C.ஹரிபிரியா 482/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆங்கிலம் 94, கணிதம் 95, இயற்பியல் 95, வேதியியல் 99, கணினி 99)
பத்தாம் வகுப்பு A.யாதவி 475/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். N.உதய சந்திரிகா 459/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பில், இராசிபுரம் சம்சித் ஸ்ரீ வித்ய பாரதி மாடர்ன் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.