நாமக்கல் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக குற்ற புலனாய்வுத் துறையில் பணியாற்றி வருபவர்கள் S.B. நாகராஜன், A.E.சார்லஸ், R. சுந்தர்ராஜன்.
தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் (SBCID) – சிறப்பாக பணியாற்றிஎதற்காக சிறப்பான சேவையை பாராட்டி மத்திய அரசு உள்துறை அமைச்சகம் உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வழங்கியுள்ளது. மத்திய அரசு விருது பெற்ற உதவி காவல் ஆய்வாளர்களுக்கு
*சேலம் சரக தனிபிரிவு குற்றப்புலனாய்வுத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் C.R. பூபதிராஜன் பதக்கங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் G. செந்தில்குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.