Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம்ராசிபுரம் பகுதியில் ஜன.22-ல் மின் நிறுத்தம்

ராசிபுரம் பகுதியில் ஜன.22-ல் மின் நிறுத்தம்

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜன.22-ல் மின் வினியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.கே.சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராசிபுரம் துணை மின்நிலையத்தில் ஜன.22-ல் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!