ராசிபுரம் முத்தாயம்மாள் நீட் அகாடமி சார்பில் 2026 ஆம் ஆண்டிற்கான இலவச நீட் கிராஸ் கோர்ஸ் ( CRASH COURSE) பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது என முத்தாயம்மாள் நீட் பயிற்சி மையத்தின் தலைவர் ஆர்.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு: நீட் தேர்விற்கு தயாராக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி வழங்கும் நோக்கத்தில் இந்த CRASH COURSE ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனுபவிக்க ஆசிரியர்களின் பயிற்சி மாதிரி தேர்வுகள் மற்றும் முழுமையான வழிகாட்டுதல் வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி மற்றும் இலவச தங்கும் வசதி வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி (பழைய வளாகத்தில்) நடைபெறும். இதில் மாணவர்கள் உடனடியாக பதிவு செய்து பயன் பெறலாம் விபரங்களுக்கு: 9600023235, 9677770837 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.





