Wednesday, March 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தாட்கோ மூலம் முழுநேர பட்டம், பட்டயப்படிப்பு

தாட்கோ மூலம் முழுநேர பட்டம், பட்டயப்படிப்பு

12-ம் வகுப்பு முடித்த ஆதி திராவிட மர்றும் பழங்குடியின மாணவர்கள் பிஎஸ்சி.,-(Hospitality & Hotel Administration) 3 ஆண்டு முழு நேர படிப்பு, 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்னரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு ஆகியவற்றில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் உள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில் சேர்ந்து பயிலலாம். ப்ளஸ் டூ பாடத்தில் குறைந்த பட்சம் 45 மதிப்பெண்களும், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். நட்சத்திர விடுதிகள், விமானம், கப்பல், சேவைத்துறைகளில் வேலை வாய்ப்பு பெறலாம். விவரங்களுக்கு தாட்கோ இணைதளம் : www.tahdco.com.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!