நம்மவர் தொழிற் சங்க பேரவையின் மாநில துணைச்செயலர் A.ராஜு “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் நிறுவனர் கமலஹாசன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில துணைச் செயலாளர் A.ராஜு வாழ்த்து தெரிவித்து, அரசு பணியை சிறப்பாக முடித்து நிறைவு பெற்றதற்கு கமலஹாசனிடம் ஆசியும், வாழ்த்துக்களையும் பெற்றார். மநீம., உடன் மாநில துணைத்தலைவர் மௌரியா,A. அருணாச்சலம், R. தங்கவேல், முரளி அப்பாஸ், செந்தில் ஆறுமுகம், NTSP ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர், ரவிச்சந்திரன், மாடசாமி, மற்றும் பலர் உடன் இருந்தனர்.