கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியன் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
இதில் நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க. செயலாளரும், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான V.S.மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் RSR.மணி, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் K.ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் பச்சைதுண்டு K. பழனிமலை, தலைமை நிலைய செயலாளர் M.செல்வராஜ், துணை செயலாளர், S.செந்தில் ராஜா இணை செயலாளர்கள் S.ரமேஷ் குமார் G.சீனிவாசன் EJ.தமிழரசு மாவட்ட பொருளாளர் K.சசிகுமார் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் P.அன்பழகன் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் N.பிரகதீஸ்வரன் N.ஜெகதீசன் இளைஞர் அணி துணைச் செயலாளர் S.வேலு சாமி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் S.மனோஜ் மாவட்ட செய்தி தொடர்பாளர் T R.ரமேஷ் நகரச் செயலாளர் மாயஸ் R.பழனிசாமி ஒன்றிய செயலாளர்கள், J.செல்வராஜ் KP. சுரேஷ் S.சிவகுமார் EP.சிவகுமார் V.யுவராஜ், K.வேல்முருகன், K.குப்புசாமி, CP.நவலடி VKC.பிரகாஷ், ரவிக்குமார் மகளிரணி நிர்வாகிகள், சேந்தை சத்தியா, சுகன்யா, சுதா, மாணவரணி செயலாளர் தினேஷ் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.