தமிழக வெற்றிக் கழகம் திருச்செங்கோடு நகரம் சார்பில் சிங்கார வேலர் பிறந்த தினவிழா நடைபெற்றது. இதில் சிங்காரவேலர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதைசெலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகரக் தலைமை சார்பில் நாகராஜ், சுந்தர், மெஷருன்னிசா, சரவணா கார்த்திகேயன், விஜயராஜ், இப்ராஹிம்,அப்துல் ரஜாக், பரத், சங்கர், இளைஞர் அணி மாவட்ட மாணவரணி பொருளாளர் செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி அணி முனீரா பானு, வள்ளி எலச்சிபாளையம் ஒன்றியம் விக்னேஷ், திருச்செங்கோடு நகர மகளிர் அணி மணிமேகலை, சாந்தி, ராமு வடக்கு ஒன்றியம் சக்திவேல், தெற்கு ஒன்றியம் உதயகுமார், மாவட்ட இணையதளம் கௌரிசங்கர், மாவட்ட வர்த்தக அணி பிரவீன் குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.