வெண்ணந்தூர் ஒன்றியம் கல்லங்குளம் பகுதியின் அதிமுகவை சார்ந்த சின்ராஜ், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 21 பேர் அக்கட்சியிலிருந்து விலகி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்பி., முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். ராசிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் ஒன்றியத் திமுக செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜய பாஸ்கரன், கல்லங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.