Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஉலகம்செவிலியர்களுக்கான அயலக வேலைவாய்ப்பு தொடர்பாக அந்நிய நாட்டு மொழிகள் பயிற்சி அளிப்பது குறித்து விருப்பமுடையவர்கள் இணையத்தில்...

செவிலியர்களுக்கான அயலக வேலைவாய்ப்பு தொடர்பாக அந்நிய நாட்டு மொழிகள் பயிற்சி அளிப்பது குறித்து விருப்பமுடையவர்கள் இணையத்தில் பதிவு செய்யலாம்

வெளிநாடுகளில் வேலை செய்ய விருப்பமுள்ள செவிலியர்களுக்கு அயல்நாட்டு மொழிகளான ஜெர்மன், ஜப்பான் போன்ற மொழிகளை இலவசமாக பயிற்சி அளிப்பது குறித்து OMCL நிறுவனம் தி/ள்அஜினோராவென்ட்சர் போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தற்பொழுது அயல்நாடுகளில் செவிலியர்களுக்கான பணியிடங்கள் மற்றும் தேவைகள் அதிகரித்துள்ளதால் அயல்நாடுகளான ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்குஏதுவாக அயல்நாட்டு மொழிகளை இலவசமாக கற்பதற்கு விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற OMCL நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள்/ செவிலியர்கள் இப்பயிற்சி குறித்த தங்களது சந்தேகங்களை வாட்ஸ் ஆப் எண் (Whatsapp Numbe) – 63791 79200 மற்றும் அலுவலக தொலைபேசி எண்களில் (OMCL Land line Number) 044-22502267, 22505886 தொடர்புகொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!