Tuesday, July 8, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்N. புதுப்பட்டியில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

N. புதுப்பட்டியில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

அணியாபுரம் பள்ளி மாணவர்கள் (Aniyapuram School Boys) நடத்திய மாபெரும் இரண்டாம் ஆண்டு மட்டைப் பந்தாட்ட (Cricket) போட்டி நாமக்கல் புதுப்பட்டியில் 20, 21, 22.06.2025 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஶ்ரீ தேவி மோகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் கௌரவ செயலாளர், நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தலைவர் அய்யாவு, தமிழ் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் தமிழரசன், ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினார்கள் உடன் அதிமுக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் இணைச் செயலாளர் மயில் பழனிவேல் கலந்து கொண்டார்…

22.06.2025
நாமக்கல்

22.06.2025
நாமக்கல்

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!