Thursday, April 3, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்K.R.N. ராஜேஷ்குமார் எம்பி., பிறந்த தின விழா

K.R.N. ராஜேஷ்குமார் எம்பி., பிறந்த தின விழா

நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார் பிறந்த தின விழாவை தொடர்ந்து,ராசிபுரம் அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் நகர செயலாளர் என்.ஆர். சங்கர் தலைமையில் நகர இளைஞரணி அமைப்பாளர் ஆர்.யோகராஜன் ஏற்பாட்டில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ஆனந்த், நகர மன்ற உறுப்பினர் R.விநாயகமூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தன்ராஜ் ராஜேஷ், ரவி கனகராஜ் சரவணன், பாலகிருஷ்ணன் விஜயகுமார் கார்த்திக் bullet உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!