ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியின் புதிய நிர்வாகிகள் 2025-27-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆடிட்டர் டி.எஸ்.லட்சுமி வெங்கட்ராமன் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். பள்ளியின் புதிய தலைவராக டாக்டர் சி.நடராஜூ, செயலாளராக வி.சுந்தரராஜன், பொருளாளர் வி.ராமதாஸ், துணைத் தலைவர்களாக டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், கே.குமாரசாமி, இணைச்செயலாளராக வி.பாலகிருஷ்ணன், இயக்குனர்களாக டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், ஆர்.பெத்தண்ணன், என்.மாணிக்கம், எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு
RELATED ARTICLES