Sunday, March 29, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்ராசிபுரம் (தனி) - நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர்கள்

ராசிபுரம் (தனி) – நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர்கள்

ராசிபுரம் திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் குறிப்பு:

பெயர்: டாக்டர் மா. மதிவேந்தன்

பிறந்த தேதி: (25.12.1984)

படிப்பு: எம்.பி.பி.எஸ்., எம்.டி.,

தந்தை: டாக்டர் ஆர். மாயவன்
தாய்: எம். சாந்தி
மனைவி: டாக்டர் சிவரஞ்சனி
குழந்தை: மகள், தான்யா,
இனம்: அருந்ததியர்.
கட்சி பதவி: திமுக ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணைத் தலைவர்.

இதே போல் தொகுதியின் திமுக வேட்பாளராக கொண்டிசெட்டிப்பட்டி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் கட்சியின் மகளிர் தொண்டரணி மாநில பொறுப்பில் உள்ளார். இவருக்கு முதன் முதலாக சட்டப்பேரவைக்கு போட்டியிட கட்சியின் தலைமை வாய்பளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!