Namakkal Egg Price| நாமக்கல்லில்  முட்டை விலை  5 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து ஒரு முட்டை விலை ரூ. 5.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாலை, மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை, மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.