Friday, November 21, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்திமுக நகர செயலர் என்.ஆர்.சங்கர் பிறந்த தினவிழா அன்னதானம் வழங்கல்

திமுக நகர செயலர் என்.ஆர்.சங்கர் பிறந்த தினவிழா அன்னதானம் வழங்கல்

ராசிபுரம் நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர் பிறந்த தினவிழாவினை தொடர்ந்து நகர திமுக இளைஞரணி சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பிறந்தநாளை தொடர்ந்து காட்டூர் ரோட்டில் உள்ள அனைக்கும் கரங்கள் காப்பகத்தில் 100-மேற்பட்டவர்களுக்கு ராசிபுரம் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் R.யோகராஜன் துணை அமைப்பாளர்கள் V.தினேஷ்,T.தன்ராஜ்,V.பாண்டியன்,R.ராஜேஷ், G.S.ரகுபதி, R.லவக்குமார், L.T.மணிகண்டன்,K.ரியாஸ் ஆகியோர் அனைவருக்கும் காலை உணவு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் R.கவிதாசங்கர், பங்கேற்று காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கினார். மாவட்ட திமுக பிரதிநிதி K.ஆனந்தன், நகர திமுக பொருளாளர் S.K.அன்சர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!