Thursday, April 3, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ஜே.சி.ஐ.,நாமக்கல் துளிர் சார்பாக உறுப்பினர்கள் கூட்டம்

ஜே.சி.ஐ.,நாமக்கல் துளிர் சார்பாக உறுப்பினர்கள் கூட்டம்

ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் சார்பாக உறுப்பினர்கள் பங்கேற்ற மாதாந்திர கூட்டம் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள சரவணா கிச்சனில் நடைபெற்றது. இதில் JCI
தலைவர் அபி சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் மல்லேஸ்வரன், முன்னாள் தலைவர்கள் ஆடிட்டர் நாகராஜன், ராஜேஷ் ஞானகுமார், மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதவி தலைவர்களான ஜீவரத்தினம் மற்றும் கோகுல், ஆகியோர் கூட்டத்திற்கான பணிகளை ஏற்பாடு செய்து இருந்தனர்

சிறப்பு பேச்சாளராக உலக சமுதாய சேவா சங்க துணைத் தலைவர் உழவன் மா.தங்கவேலு, பங்கேற்று மகிழ்ச்சியான வாழ்விற்கும் மனவளம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் உதயகுமார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

பங்கு பெற்ற அனைவருக்கும் ஜே.சி.ஐ., நாமக்கல் துளிர் செயலாளர் மல்லேஸ்வரன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் .

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!