லோக் ஆயுக்தா உறுப்பினர் வி.ராம்ராஜ் க்கு பாராட்டு விழா

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் வி. ராமராஜுக்கு பிரிவுச்சாரம் மற்றும் பாராட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. டாக்டர் வி.ராமராஜ் பல்வேறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி காலங்களில் வழக்குகளில் விரைவாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் தீர்ப்புகள் வழங்கியவர் என்பதும், இதனால் பிற மாவட்ட வழக்குகளை விசாரிக்கவும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே குருகிய காலங்களில் … Continue reading லோக் ஆயுக்தா உறுப்பினர் வி.ராம்ராஜ் க்கு பாராட்டு விழா