
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சேலம் மண்டலம் துணை இயக்குனர் கல்யாணகுமார், நாமக்கல் மாவட்ட அலுவலர்கள் அறிவுரையின்படி சேலம் மண்டலத்தில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு மழைக்காலங்களில் அதிகமான வெள்ளம் ஏற்படும் பொழுது ஆற்றில் சிக்குண்டர்கள், சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை பாலம் அமைத்து எப்படி மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்பவர்களை கயிறு கட்டி எப்படி மீட்பது, குறித்த பயிற்சி உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த் முன்னிலையில் பணியாளர்களுக்கு நான்காம் நாளாக கொல்லிமலையில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
