தமிழக அரசை கண்டித்து 27.12.24 அன்று மாவட்டந்தோறும் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்போர் குறித்து கட்சியின் மாநில துணைத் தலைவரும், சேலம் கோட்ட பெருங்கோட்டப்பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் விபரம்.
திமுக அரசை கண்டித்து அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டங்கங்களை தொடங்கிவைத்து தொடக்கவுரையாற்ற தலைமையின் சார்பில் கீழ்கண்ட மாநில நிர்வாகிகள் பங்குபெறவுள்ளனர். மாவட்டத்தலைவர்கள் உடனடியாக அனைத்து இடம் தேர்வு மற்றும் காவல்துறை அனுமதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்திட வேண்டும்.
1)நாமக்கல் கிழக்கு மாவட்டம்- மாநில துணைதலைவர் -டாக்டர் கேபிஇராமலிங்கம் Ex MP
2)சேலம் மாநகர்-மாநில திணைதலைவர் வி பி துரைசாமி (முன்னாள் சட்டபேரவை துணைதலைவர்)
3)தர்மபுரி- மாநிலதுணைத்லைவர் கே எஸ் நரேந்தரன்
4)கிருஷ்னகரி மேற்கு – நரசிம்மன் Ex MP, மாநில செய்தி தொடர்பாளர்,
5)கிருஷ்னகரி கிழக்கு – மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்
6)சேலம் கிழக்கு – மாநில மலைவாழ் மக்கள் பிரிவு தலைவர் சிவப்பிரகாசம் Ex MLA,
7)கரூர் – மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் SE வெங்கடாஜலம் Ex MLA,
8)நாமக்கல் மேற்கு -தேசிய பொதுக்குழு உறுப்பினர் வடிவேல் Ex MLA,
9)சேலம் மேற்கு -மாநில கல்வியாளர் பிரிவு துணைதலைவர் ஜெயராமன்
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள் குறித்த அனைத்து நிகழ்வுகளையும் உடனடியாக தலைமைக்கு மாவட்டத்தலைவர்கள் அனுப்பிவைக்க வேண்டிகிறேன்,