Saturday, April 19, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள்

ராசிபுரம் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள்

ராசிபுரம் வழக்குரைஞர்கள் சங்கத்தின் 2024 – 25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்குரைஞர்
ஆர்.சதிஸ்குமார் தலைவராகவும், கே. கோபாலகிருஷ்ணன் செயலாளராகவும், டி.சந்திரன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!