நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமகிரிப்பேட்டை மங்களபுரம் பகுதியை சேர்ந்த பலர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
மங்களபுரம் சத்யா நகர், ஜெஜெ நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர் அதிமுக,பாமக தொண்டர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி ஒன்றியச் செயலாளர் கே.பி.ராமசாமி முன்னிலையில் திமுகவில் இணைத்துக்கொண்டனர். இவர்களை நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ் குமார் வரவேற்று கட்சியில் இணைத்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
RELATED ARTICLES