சென்னை எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் நான்கு ஆண்டு காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்ஜிஆர் திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பட்டப்படிபிற்கான மாணவர் சேர்க்கை
RELATED ARTICLES