லோக் ஆயுக்தா ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்துக்கு பெருமையாகும் என நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். வாக்காளரியலின் அவசியமும் கொள்கைகளும் என்ற தலைப்பில் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதல்வர் டி.ஆர்.அருண் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், கூகுளில் ஓட்டராலஜி ராமராஜ் (Voterology Ramaraj) எனத் தேடினால் அவர் வாக்காளரியலின் தந்தை என கூகுள் மட்டுமல்லாது இணையதளங்களும் செயற்கை … Continue reading லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ.ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்துக்கு பெருமையாகும்: நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் பேச்சு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed