அரசியலமைப்பு மற்றும் வாக்காளரியல் கல்வியை வழங்குவது அரசின் கடமையாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்

எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்? என்ற கருத்தரங்கம் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் பி. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. வாக்காளரியல் ஆராய்ச்சி இதழின் (Journal of Voterology and Research) இணையதளத்தையும் (https://jovar.researchpark.in/) பேராசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். 1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் தமிழ்நாடு … Continue reading அரசியலமைப்பு மற்றும் வாக்காளரியல் கல்வியை வழங்குவது அரசின் கடமையாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்