எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்? என்ற கருத்தரங்கம் திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் அரசியலமைப்பு சட்ட பேராசிரியர் ஆர். ராஜா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை மத்திய மண்டல ஐ.ஜி. வி. பாலகிருஷ்ணன் சர்வதேச வாக்காளரியல் கல்வி மையத்தின் இணையதளத்தை (voterology.in) தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது 1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை … Continue reading வாக்காளரியல் கல்வி எதற்காக அவசியம் ? திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் கருத்தரங்கு – voterology.in இணையதளம் தொடக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed