நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் இந்திய குற்றவியல் சட்டங்களில் உள்ள சமகால பிரச்சனைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் பயிற்சி பட்டறை சனிக்கிழமை ( 24.01.26) நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் அருண் தலைமை வகித்தார். இதனை தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் துவக்கி வைத்தார்.இதில் அவர் பேசினார். குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி உரிய தீர்ப்பை வழங்குவதும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி … Continue reading நாமக்கல்: குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதிச் சட்டம் தற்போதைய தேவையாகும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் பேச்சு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed