உலகில் பெரும்பாலான நாடுகள் மக்களாட்சி முறையை பின்பற்றும் நிலையில் வாக்கு, வாக்காளர் , தேர்தல்கள் குறித்த கல்வியானது இன்னும் அரசியல் அறிவியலில் ஒரு உட்பிரிவு பாடமாக இருப்பது ஏற்புடையதல்ல. வாக்காளரியல் கல்வி பல்கலைக்கழகங்களில் தனி படிப்பாக இடம் பெற வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டு ஆண்டு கால மைல் கற்களும் சவால்களும் என்ற தலைப்பில் பழனி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் முதல்வர் … Continue reading பல்கலைக்கழகங்களில் வாக்காளரியல் கல்வி தனி படிப்பாக இடம் பெற வேண்டும்: லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் வலியுறுத்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed