தேர்தல் நடைமுறை ஊழல்களை ஆய்வுகள் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்

தேர்தல் நடைமுறைகளின் போது நடைபெறும் ஊழல்களை ஆய்வுகள் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அறியாமை, ஊழல், சர்வாதிகாரம் ஆகியன மக்களாட்சிக்கு எதிரான சக்திகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாமக்கல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்களின் சார்பில் வரவேற்பு விழாவும் கல்லூரி முதல்வர் அருண் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட … Continue reading தேர்தல் நடைமுறை ஊழல்களை ஆய்வுகள் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்