கல்லூரியில் அறிவைத் தேடுங்கள், கல்விக்கு பின் அறிவை பரப்புங்கள்- மாணவர்களுக்கு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் அறிவுறுத்தல்

பள்ளி-கல்லூரி காலகட்டங்களில் மாணவர்கள் அறிவைத்தேட வேண்டும். இதன் பின்னர் அறிவை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும். அதே போல் நாட்டில் ஊழலை ஒழிக்க தகுந்த விழிப்புணர்வு மக்களிடையை ஏற்படுத்துவம் அவசியம் என லோக் ஆயுக்தா அமைப்பினர் உறுப்பினர் வீ.ராமராஜ் குறிப்பிட்டுள்ளார். சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா கல்லூரியின் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது: … Continue reading கல்லூரியில் அறிவைத் தேடுங்கள், கல்விக்கு பின் அறிவை பரப்புங்கள்- மாணவர்களுக்கு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் அறிவுறுத்தல்